ULLAM

home

இலவச சந்தா

மறு அறிவித்தல் வரை இணையத்தில் இலவசம்

போட்டிகள்

கவிதை/ கணைகள்/ சொல்லிழை

நன்கொடை

உள்ளத்தனையது உயர்வு

வெளி வரவிருக்கும் உள்ளத்துள்….

மடை திறந்து

கவிதைகள்

சிறுகதைகள்

ஐயம் தெளி

அதிர்வு

கட்டுரைகள்

உள்ளம் பற்றி இவர்கள்….

1989,90 களில் வெளி வந்தபோது ஈழத்து இலக்கியப் பரப்பிலே அதிர்வலைகளை ஏற்படுத்திய சஞ்சிகை உள்ளம்.

 

உள்ளம் கலை இலக்கிய சமூக காலாண்டிதழ்
100 அழகிய பக்கங்களுடன் பல்வேறு படைப்புக்களைத் தாங்கி விசேஷ பதிப்பாக மீண்டும் வெளி வருகிறது உள்ளம்.

அன்று உள்ளத்தில் தமது எழுத்துப்பணியை ஆரம்பித்து இன்று முன்னணி எழுத்தாளர்களாக வளர்ந்துள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலைமறை காயாக மறைந்திருக்கும் எழுத்தாளர்களின் சங்கமம். உள்ளம்.

எம் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் வித த்திலான ஆக்கங்கள், வடிவமைப்புக்களுடன் வெளிவருகிறது!

உலகெங்கும் உள்ளம் பரவ உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்!

ஜனவரி – மார்ச் 2023 – உள்ளம் சஞ்சிகை – சிறுகதை சிறப்பிதழ்

152 அழகிய பக்கங்களுடன் கலை, இலக்கிய, சமூக காலாண்டிதழ்.

படைப்புக்களும், அறிவிப்புக்களும்

கோமகனுக்கு அஞ்சலிகள்!

எண்ணற்ற படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு புத்துயிர் அளித்த ‘நடு’...

நான் பாடஆரம்பிக்கும் போதெல்லாம்

நான் பாட ஆரம்பிக்கிறேன்…என் பாடல் உருவமற்றதாய்வந்த ஆகாசப் பரப்பிலும்…பரந்து பட்டநீண்ட வெளிகளிலும்முட்டி...

உலகப் புகழ் பெற்ற மூக்கு

திகைப்படையச் செய்யும் செய்தி. அறிவுடை மக்களிடையே பெரிய சர்ச்சைக்குக் காரணமாயிருக்கிறது அந்த...

ஹைக்கூ கவிதைகள்

வனப்பின் வனம் இடையிடை வெண்துகள்கள்முழுவதுமாய் குருதிக்கொப்பளிப்பு- பிணக்காடு நம் நகரம்மாலையிடுவதற்கு மங்கையர்பலரும்- காத்திருந்தனர்இளைஞர்களில்லாத...

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு

அரவிந்தன் “ஏன் எல்லாரும் அழுகிறியள்? நான் என்ன செத்தா போட்டன்!” நான் அப்படிச் சொல்லியிருக்கப்படாது...

கன்னிப் பூக்கள்

நித்தம் பூத்திடும் நித்திய கல்யாணி!எப்போதுனக்குக் கல்யாணம். காவல் கெட்டு போகங் கெட்டுஎந்நாளும்மலர்ந்திடும்பூ நீஅந்த...

என்ன இது…!

பாழடைந்த இருட்டில்பயங்கர உருவங்கள் அசையும்ஆந்தைகள் அலறும் வௌவ ல்கள் எச்சமிடும்பல்லிகள் சொல்லும்...

Subscribe Newsletter