கே.எஸ். சுதாகர்

கே.எஸ். சுதாகர்

பிறப்பிடம் – தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், இலங்கை ; தற்போது இருப்பது – மெல்பேர்ண், அவுஸ்திரேலியா. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர், 1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, குறுநாவல், விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். முதல் சிறுகதை 1983 ஆம் ஆண்டு ‘ஈழநாடு வாரமலரில்’ வெளிவந்தது. இதுவரை 30 சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், 2 குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
‘எங்கே போகின்றோம்’ சிறுகதைத்தொகுதி(குமரன் பதிப்பகம்) ; ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதி(பரிசு பெற்ற 12 சிறுகதைகள் – மித்ர பதிப்பகம்) ; வளர் காதல் இன்பம்(மாயா இலக்கியவட்டம்/சிங்கப்பூர் நடத்திய குறுநாவல்போட்டியில் 2வது பரிசு பெற்றது – சீரோ டிகிரி பதிப்பகம்)

மெல்பேர்ண் வெதர், கார்காலம், ஏன் பெண்ணென்று குறுநாவல்கள் Amzon kindle பதிப்பாக உள்ளன.

1988, 89 காலப்பகுதிகளில் இவரது சிறுகதைகள் `உள்ளம்’ இதழில் வந்திருக்கின்றன.

இவரது வலைப்பதிவு – சுருதி – shuruthy.blogspot.com

  • தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்,
  • Male
  • 0

No products were found matching your selection.