இராசசுந்தரம் முரளீதரன்

இராசசுந்தரம் முரளீதரன்

வளர்மதியின் நீண்ட கால உறுப்பினர் , உள்ளம் 2001 ல் மீளுருவாக்கம் பெற்று இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது ஆசிரியர்குழுவில் அயராது உழைத்தவர் .

யதார்த்திகன் எனும் புனைபெயரிலும் படைப்புகளை பதியும் இவரது படைப்புகள் உள்ளம் , சுகமஞ்சரி , வலம்புரி சங்குநாதம் போன்ற வெளியீடுகளில் வெளிவந்தன .

யாழ் மருத்துவபீட வெளியீடான சுகமஞ்சரி இன் துணை ஆசிரியர்களில் ஒருவரான இவர் ‘ஆஸ்துமா என்றால் என்ன ?’ என்ற மருத்துவ வினாவிடை நூலினை பிரசுரித்துள்ளார் .

யாழில் புகைப்பட ஊடகவியலாளரான இவர் ஒரு பொழுதுபோக்கான பயண /காட்டு விலங்குகள் படப்பிடிப்பாளரும் கூட .இவரது யாழ் வயல்வெளியில் கிளிகளின் படம் National Geography Travel இன் புகைப்பட போட்டியில் இறுதி சுற்றில் அலங்கரித்திருந்தது .

  • Male
  • 0

No products were found matching your selection.