ரகுராஜ் தர்மரட்ணம்

ரகுராஜ் தர்மரட்ணம்

நிதித்துறை நிபுணரான ரகுராஜ் ஒரு பட்டயம் பெற்ற கணக்காளர். இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான நுகர்பொருள் விற்பனைக் குழுமமொன்றின் நிதிமேலாளராகப் பணி புரிகின்றார்.
பங்குச்சந்தை, நாணயச்சந்தை மற்றும் பண்டங்கள் சந்தை முதலீடுகள் தொடர்பாக முப்பதுவருடங்களுக்கு மேலாக ஆர்வம் கொண்டுள்ள இவர், ஒரு நிதித்துறைப் பத்திரிகையாளரும் ஆவார்.”Investors Chronicle”,”Asian voice” உட்பட பல சஞ்சிகைகளில் சந்தை நிலவரங்களை மற்றும் சந்தை எதிர்வு கூறல்களை தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். நிதி மற்றும் முதலீட்டு விடயங்களில் ரகுவின் ஆக்கங்கள் ‘உள்ளம்’ இதழ்களில் தொடர்ந்து வெளிவரும்.

  • Male
  • 0

No products were found matching your selection.