பேராசிரியர் கா.குகபாலன்

பேராசிரியர் கா.குகபாலன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர்.பல்கலைக்கழக பொருளியல் துறையின் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.குடித்தொகை புவியியல் பிரிவில் விசேட நிபுணத்துவம் பெற்ற இவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
1989/90ல் வெளிவந்த உள்ளம் சஞ்சிகைகளில் இவர் ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

  • Male
  • 0

No products were found matching your selection.